அன்பின் குவியல்!


அன்பின் குவியல்!













செடி பெற்ற பாராட்டு!


வண்ணங்கள் பாடும் தாலாட்டு…


வாசனையோ நாசியினை நீராட்டும்


இவை செல்விகளும் விரும்பும்
அழகின் செவ்வியல்!


பாரில் உள்ள நிறங்களையெல்லாம்…
இவை போடும் பட்டியல்!


வானவில்லும் இறங்கி வந்து
வணங்கிச் செல்லும் பண்பியல்!


இவை காலையின் அரங்கில்
கைதட்டல் பெற்ற கவிதைகள்!



பூக்களே பூமியில் ..
அன்பின் குவியல்!


கவி மந்திரன்


 








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரளி

பெற்றோர்மை!